கருவறைக்குள் சுட்டித்தனம்...! (காணொளி இணைப்பு)

தாயின் வயிற்றில் இருக்கும் சிசு ஒன்றின் வேகமான அசைவுகள் பதியப்பட்ட காணொளியானது தற்போது சுவாரஸ்யமாக பேசப்பட்டுவருகிறது. குழந்தை அங்கும் இங்கும் அசைவது வீடியோ காட்சியில் பதியப்பட்டுள்ளது.

அந்த அசாதாரண அசைவுகளை நீங்களும் கண்டு ஆச்சரியம் அடையுங்கள் !

கருத்துகள்