பாலியல் உணர்வைத் தூண்டும் பாம்பு மற்றும் தேள் வைன் ( மிரட்டும் பட இணைப்பு)
 பல வகையான 'வைன்' வகைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். 

ஆனால் நம்மில் பலர் அறியாத பாம்பு மற்றும் தேள் வைன் பற்றிய சில தகவல்களே இவை. 

இவ் வைன் தயாரிக்கப்படுவது அரிசியிலிருந்தாகும். பின்னர் இதனுள் பாம்பு மற்றும் தேள் ஆகியன பதப்படுதப்படுகின்றன. 

இதன் போது பரவலாக எழுப்பப்படும் வினா யாதெனில் இவற்றின் விஷத்திற்கு என்னவாகியது என்பதாகும். 

பொதுவாக பாம்பின் விஷம் புரதம் சார்ந்ததாகும். அவ்விஷமானது வைனில் அடங்கியுள்ள எதனோலுடன் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாவதால் விஷம் முறிக்கப்படுகின்றது. 

மேலும் தேளின் விஷம் சில நாட்களில் செயலிழந்து விடுவதால் அது பற்றிய கவலையும் இல்லை. 

இந்த மது வகையானது மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றது. 

மேலும் இது பல நோய்களுக்கு நிவாரணியாக செயற்படுவதாகவும், பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடியதாகவும் நம்பப்படுகின்றது. 

கருத்துகள்