2 முதலைகளை விரட்டிய அதிசயப் பூனை (காணொளி இணைப்பு) _




நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான பூனைகள் பொதுவாக சாந்தமானவை.

அவை எலிகளைப் பிடிப்பதும், நாய்களுக்கு அஞ்சுவதும் நாம் தினசரி காணும் காட்சிகள்.

ஆனால் பூனைகள் உண்மையாக அவ்வாறில்லை. சிலவேலைகளில் தம்மை எதிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மூர்க்கமாக மாறுவதுமுண்டு.

அத்தகைய சம்பவமொன்று அமெரிக்க லூசியானாவிலுள்ள பண்ணையொன்றில் இடம்பெற்றுள்ளது.

அக்காட்சியை நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

கருத்துகள்