மிரட்டலான அதிரடி சைக்கிளிங் காணொளி ! கட்டாயம் பாருங்கள்

' கரணம் தப்பினால் மரணம் ' என்பது முதுமொழி ஆனால்
டெனி மெகெஸ்கில் அதனை பொருட்படுத்துவதில்லை

ஆம், இவர் ஒரு பிரபல சைக்கிங் வித்தைக்காரராவார்.

நன்கு தேர்ச்சிப்பெற்ற இவரின் சைக்கிளிங் திறமையானது அனைவராலும் பாராட்டப்படுகின்றதொன்றாகும்

மயிர்க்கூச்செறியும் அவரது சைக்ளிங் திறமையை பார்ப்பவர்களை பரவசப்படுத்துவது உறுதி!

வார்த்தைகளால் விளக்குவதை விட அவரது திறமையினையும் துணிச்சலைனையும் இக்காணொளியில் கண்டுமகிழுங்கள் !


கருத்துகள்

  1. என்ன தைரியம்??!!

    மழைகாலங்களில் நம்மூர் சாலைகளில் ஓட்டச்சொல்லுங்கள் பார்ப்போம்!!!

    :))

    அன்புடன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக