தாயின் கவனயீனத்தால் துணிதுவைக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய சிறுவன்..! ( காணொளி இணைப்பு)

            

பெற்றோர்களின் கவனயீனத்தால் சிலவேளைகளில் குழந்தைகள் சிக்கலில் விழுவதுண்டு.

அத்தகையதொரு சம்பவம் அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சாஹோபான் என்ற 3 வயதான சிறுவன் விள்ளையாடிக்கொண்டிருக்கும் போது துணிதுவைக்கும் இயந்திரனுள் நுழைந்துள்ளான்.

நுழைந்த அவனால் மீண்டும் வெளியில் வரமுடியாமல் போனது.

சுமார் 1 மணித்தியால போராட்டத்தின்
தீயணைப்பு படையினரின் உதவியுடன் அச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

அவன் மீட்கப்பட்ட விதத்தை நீங்களும் பாருங்கள்

கருத்துகள்