நாயின் சல்சா ஆட்டம்....முடியுமா? உங்களால் ! (காணொளி இணைப்பு)

மகிழ்ச்சியில் கைகால் புரியாமல் துள்ளிக்குதிப்பதை பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

ஏன் நடனம் கூட ஆடியுள்ளதை அறிவோம்.

சிலவேளைகளில் நாங்களே அவ்வாறு நடந்து கொண்டுமுள்ளோம்.

இதற்கு விலங்குகளும் விதிவிலக்கல்ல .

இதனை உறுதிப்படுத்தும் வகையில் எஜமானைக் கண்டதும் 'சல்சா' நடனமாடும்  நாய்க்குட்டியை நீங்களும் பாருங்கள்.


கருத்துகள்