இயற்கையின் சீற்றம் இன்னும் குறையவில்லை கடல் சீற்றத்திலிருந்து மயிரிழயில் தப்பிய கப்பல் (காணொளி இணைப்பு)
இயற்கை அனர்த்தத்துக்கு முன்னால் நாம் அனைவரும் சமம். சிறியவர், பெரியவர், இனம், மொழி, நாடு என்ற எந்த வரையறையும் இயற்கை சீற்றத்துக்கில்லை என்றே கூறவேண்டும்.
இதற்குச் சிறந்த உதாரணம் சுனாமி . 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் இலட்சக் கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கடல் அன்னையின் இத்தகைய சீற்றங்களால் ஏற்பட்ட அழிவுகள் ஏராளம்.
இது போன்ற சீற்றம் ஒன்றுக்கு அண்டாரிக் கடலில் பயணித்த கப்பலொன்று அண்மையில் முகம் கொடுக்க நேர்ந்தது.
எனினும் அதிஷ்டவசமாக அக்கப்பல் பேராபத்தில் இருந்து, மயிரிழையில் தப்பித்தது.
அக்கப்பல் முகங்கொடுத்த அந்தச் சில நிமிடங்களில் ஏற்பட்ட பதஷ்டத்தை நீங்களே பாருங்கள்....

பகிர்வுக்கு நன்றி.வருத்தத்திற்குரியது.
பதிலளிநீக்கு